எங்களை பற்றி

இருமனம் - தமிழர் திருமண தளம்

இது நம்ம தமிழர்கள் திருமணத்துக்காக, நம்ம மொழியிலும் நம்ம கலாச்சாரத்தையும் மதிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு உண்மையான முயற்சி.

அதிக கட்டணம் வசூலிக்கிற பெரிய தளங்கள், அல்லது திருமண middleman-களிடம் பல ஆயிரம் இழந்தும் பயனில்லாமல் போனது எல்லாம் போதும் — இதெல்லாம் இல்லாமல், நம்ம மாதிரியான நடுத்தர வர்க்கத்தவர்களுக்காக எளியதாகவும் நம்பிக்கையோடும் உருவாக்கப்பட்டதுதான் இருமனம்.

  • ஒரே கட்டணம் ₹ 200 — ஒரேமுறை செலுத்துங்க, முடிவில்லாத பயன்பாடு
  • உங்களுக்கு பொருத்தமான வரனுக்கு நீங்களே நேரா message செய்யலாம் (Free Chat)
  • AI ஜாதக பொருத்தம் — உங்கள் ராசி & நட்சத்திரத்துக்கு வைத்து உங்களுக்கு பொருத்தமான வரனை எங்களின் AI தேர்தெடுத்து கொடுக்கும்.
  • எல்லா தகவலும் தமிழில்தான் — புரியுற மாதிரி தெளிவா
  • நம்பகமான பயனர் சரிபார்ப்பு — போலி சுயவிவரமெல்லாம் இல்ல
  • நேரடி தொடர்பு — இடையில நடுவரா யாரும் இல்ல
  • எளிய கட்டணம் — மறைமுகச் செலவுகள் ஒரு பைசா கூட இல்ல

இருமனம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும். அந்த முக்கியமான ஒரு படி — இங்கதான் ஆரம்பிக்கலாம்!

Bride Groom Wedding Ring Couple Love Marriage Invitation
replica handbags

எப்படி பயன்படுத்துவது?

1. பதிவு செய்யுங்கள்

இங்கே இலவசமாக பதிவு செய்யுங்கள்

2. விவரங்கள் & ஜாதகம்

உங்கள் விவரங்களை நிரப்புங்கள்

3. பொருத்தங்களை பாருங்கள்

நாங்கள் பொருத்தங்களை காண்பிக்கிறோம்

4. உரையாடி திருமணம் செய்யுங்கள்

உரையாடுங்கள் மற்றும் திருமணம் செய்யுங்கள்

புதிய மணமக்கள்

இங்கே உங்கள் வாழ்க்கைத்துணையைத் தேடுங்கள்! அனைத்து விவரங்களும் நம்பகமாகவும் தெளிவாகவும் வழங்கப்பட்டுள்ளன.

replica watches uk